- நாகை மேட்ரிமோனி திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
- நாகை மேட்ரிமோனி திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும்.
- பதிவதற்கு வரனின் பெற்றோர் ஆதார் எண் மற்றும் அதனுடன் தொடர்புடைய மொபைல் எண் அவசியம்.
- ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், 1 புகைப்படம் (Photo) மட்டும் போதுமானதாகும்.
- பதிவு செய்வதை ஆங்கிலத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
- வரன்கள் ஜாதகக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும் (முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ராசி, அம்சம் பதிவு செய்ய அவசியம் இல்லை).
- பதிவு செய்து உடனே பதிவு எண் (ID Number), கடவுச்சொல் (Password) உங்கள் வாட்ஸாப் (Whatsapp) க்கு அனுப்பப்படும்.
- பதிவு ௭ண் கிடைத்தவுடன் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம் தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை வாட்ஸாப் (Whatsapp) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
- உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்.
- தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை (PASSWORD) எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
- அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
- உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் ngtbalaselvam@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்
- இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடைய சேவை தகவல் மட்டுமே
- இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
- மேலும் விவரங்களுக்கு Payment Options
- திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
- எந்த சூழ்நிலையிலும் செலுத்திய தொகை திரும்பப் பெற முடியாது.